Road Map:
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கம் எனக்கும் என்ன? ஏன் உறவு குலைந்தது.
கடிதம் - தமிழீழ விடுதலை இயக்கம் ஐரோப்பிய நாடுகளில் சட்டபூர்வமாக இயங்கவில்லை, விசேடமாக பணம் சேகரிப்பு பணத்தை இலங்கைக்கு மாற்றுதல் விடயங்களில்.
கடிதம் -புலம்பெயர் ரெலோவின் கெத்து அரசியலும் ரீ வடை குறூப்புக்களும்.
கடிதம் - ரெலோ செல்வம் & Co. கோ சீனியேர்சும் ஆனந்த விகடன் அரசியலும்.
கடிதம் - நான் கண்ட செல்வம் யார்?
கடிதம் - ரெலோ ஆரம்ப கால உறுப்பினர்களும் போராட்டமும்
கடிதம் - ரெலோ உள்ளக இயங்குமுறையும் இதர உறுப்பினர்களும்,
கடிதம் - ரெலோவின் கொள்ளைகள், கப்பங்கள், கற்பழிப்புக்கள், லொறி மறிப்புக்களும் உறுப்பினர்களின் சொத்து சேர்ப்பும்.
கடிதம் - 1984 சிறீசபா மீது கொலை முயற்சியில் சுதன்- ரமேசு நண்பர்களும், ஏன்?
கடிதம் - 1983ல் ரெலோவின் அரசியல் என்ன?
ரெலோவினுள் இரு முகாம்கள் செல்வம் யுஎன்பி மற்றவர்கள் தமிழீழத் தேசியம்.
அரசியல் அதிகாரத்தை யாருக்காக பாவித்தனர் சுய நலத்துக்கு மட்டுமே
மக்களுக்காக என்ற கருத்தின் ஆழம் புரியாத இயக்கம்.
மக்கள் எமக்காகவே என்ற பகல் கனவில் திளைக்கும் ரெலோ
மக்களிடம் போகாமல் யுஎன்பி மூலம் கள்ள வோட்டு அல்லது ஒரு விசேட எம்பி பதவி பெறுவதே செல்வத்தின் நோக்கம்.
கடிதம் -ரெலோ எழுச்சி பத்திரிகையும் தோழர்களும் யார்?
கடிதம் -ரெலோ அரசியல் பிரிவும் பயிற்சிகளின் பயன்களும் அதன் பயனாளிகள் பற்றியும்
கடிதம் -ரெலோ இராணுவத்தின் பெறுமதிகள்.
கடிதம் -ரெலோவும் லண்டன் இயங்கு முறைகளும்.
கடிதம் -புலம் பெயர் ரெலோவும் இன்றய ரெலோ அரசியல் கட்சியும்- Done.
கடிதம் -தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ விடுதலை இயக்க கட்சியும்.
கடிதம் - சிறீசபாவும் ரெலோவும் இந்திய உறவும்.
கடிதம் - ரெலோ புலிகள் உறவும் ரெலோ தோழர்களை புலிகள் பாவிப்பும், கொலைகளும்.
புலிகள் செல்வத்துக்கு மாகாண முதலமைச்சர் பதவி கொடுக்க இருந்தனர்.
புலிகளுக்கு உதவியது, பிரபாகரனை புகழ்ந்தது ஏன்?
இன்று புலிகள் செல்வத்துக்கு எதிராக நிற்பது ஏன் என்ன காரணத்துக்காக?
கடிதம் - வெலிக்கடை சிறையில் ரெலோவின் இயக்கம்.
கடிதம் - ரெலோவின் நவயுகம் பத்திரிகை
-----------------
-----------------