Search This Blog

Showing posts with label வட்டுக்கோட்டை தீர்மானம் 1976. Show all posts
Showing posts with label வட்டுக்கோட்டை தீர்மானம் 1976. Show all posts

Tuesday, 20 May 2014

வட்டுக்கோட்டை தீர்மானம் (1976)

August 14, 2009

வட்டுக்கோட்டை தீர்மானம் (1976):

1976 மே 14ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழா; ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம்

தவிசாளர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம்>கியுசி.பாஉ(காங்கேசன் துறை) 1976 மே14 ஆந் தேதியன்று(வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழா; ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு>இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம்> பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப் பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நுhற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளரென> இத்தால் பிரகடனப்படுத்துகின்றது. மேலும் 1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்தேசிய இனத்தில் ஆட்சிப் பிரதேசம்> மொழி> பிரசாவுரிமை> பொருளாதார வாழ்க்கை> தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் ழூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

மேலும் தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக் கடப்பாடு தொடர்பில்> வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில்>

ஓவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான> இறைமை பொருந்திய> சமயச்சார்பற்ற> சமதா;மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமி;ழ்த்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது-

(அ). தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப் பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ்ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித் தொpகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழா;களுக்கும் முழுமையான> சமமான பிரசாவுரிமைகளை

உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ்ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சோ;ந்த அல்லது ஆட்சிப் பிரதேசத்தைச் சோ;ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்துக்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும்பொருட்டு தமிழ்ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.

(ஆ). தமிழ்ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன்> பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைபிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.

(இ). தமிழ்ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்ககூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச் சார்பற்ற ஓர் அரசாக இருக்கவேண்டும்.

(ஈ). தமிழ் அரச மொழியாக இருக்கவேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ்பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சாp எதிரீடான அடிப்படையில் பாதுகாக்கப்படவேண்டும்.

(உ). தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும்> உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழக்கப்படுகின்ற அதேவேளையில்> பண்டங்களின் உற்பத்தி

மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனி நபரின் அல்லுத குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ்ஈழம் ஒரு சமதா;ம அரசாக இருக்கவேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயல்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழா; ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது.

மேலும் இம்மாநாடு> சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ்ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாகத் தமிழ் இளைஞா;களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது. (இது 1976 மே 15ஆந் தேதியன்று திரு.செல்வநாயகம்> கியு.சி.>பாஉ அவர்கள் தலைமையில் (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள)பண்ணாகத்தில் நடைபெற்ற

தமிழா; ஐக்கிய விடுதலை முன்னணியின் 1வது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். 1977இல் இதனை முன்வைத்துத் தோ;தலுக்குச்சென்ற த.ஐ.வி.மு தமிழ்வாக்காளர்களிடமிருந்து அமோகமான ஆணையைப் பெற்றது. இதுவே ஈழத் தமிழா; சனநாயக முறையில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் சுகந்திரமாகத் தமது விருப்பை வெளிப்படுத்தக் கூடுமாயிருந்த இறுதித் தடவையாயிருந்தது.

Vaddukkoaddai Resolution THE RESOLUTION Unanimously adopted at the First National Convention of the TAMIL UNITED LIBERATION FRONT held at Vaddukoddai on May 14, 1976, Chairman S.J.V. Chelvanayakam Q.C., M.P. (K.K.S)

Whereas, throughout the centuries from the dawn of history, the Sinhalese and Tamil nations have divided between themselves the possession ofCeylon, the Sinhalese inhabiting the interior of the country in its Southern and Western parts from the river Walawe to that of Chilaw and the Tamils possessing the Northern and Eastern districts; And, Whereas, the TamilKingdomwas overthrown in war and conquered by the Portuguese in 1619, and from them by the Dutch and the British in turn, independent of the Sinhalese Kingdoms; And,Whereas, the British Colonists, who ruled the territories of the Sinhalese andTamilKingdomsseparately, joined under compulsion the territories of the Sinhalese and theTamilKingdoms for purposes of administrative convenience on the recommendation of the Colebrooke

Commission in 1833; And, Whereas, the Tamil Leaders were in the forefront of the Freedom movement to rid Ceylonofcolonial bondage which ultimately led to the grant of independence toCeylonin 1948; And, Whereas, the foregoing facts of history were completely overlooked, and power over the entire country was transferred to the Sinhalese nation on the basis of a numerical majority, thereby reducing the Tamil nation to the position of subject people; And, Whereas, successive Sinhalese governments since independence have always encouraged and fostered the aggressive nationalism of the Sinhalese people and have used their political power to the detriment of the Tamils by-

1. Depriving one half of the Tamil people of their citizenship and franchise rights thereby reducing Tamil representation in Parliament,

2. Making serious inroads into the territories of the formerTamilKingdomby a system of planned and state-aided Sinhalese colonization and large scale regularization of recently encouraged Sinhalese encroachments, calculated to make the Tamils a minority in their own homeland,

3. Making Sinhala the only official language throughoutCeylonthereby placing the stamp of inferiority on the Tamils and the Tamil Language,

4. Giving the foremost place to Buddhism under the Republican constitution thereby reducing the Hindus, Christians, and Muslims to second class status in this Country,

5. Denying to the Tamils equality of opportunity in the spheres of employment, education, land alienation and economic life in general and starving Tamil areas of large scale industries and development schemes thereby seriously endangering their very existence inCeylon,

6. Systematically cutting them off from the main-stream of Tamil cultures inSouth Indiawhile denying them opportunities of developing their language and culture inCeylon, thereby working inexorably towards the cultural genocide of the Tamils,

7. Permitting and unleashing communal violence and intimidation against the Tamil speaking people as happened in Amparai andColomboin 1956; all over the country in 1958; army reign of terror in the Northern andEasternProvincesin 1961; police violence at the International Tamil Research Conference in 1974 resulting in the death of nine persons in Jaffna; police and communal violence against Tamil speaking Muslims at Puttalam and various other parts ofCeylonin 1976 – all these calculated to instill terror in the minds of the Tamil speaking people, thereby breaking their spirit and the will to resist injustices heaped onthem,

8. By terrorizing, torturing, and imprisoning Tamil youths without trial for long periods on the flimsiest grounds,

9. Capping it all by imposing on the Tamil Nation a constitution drafted, under conditions of emergency without opportunities for free discussion, by a Constituent Assembly elected on the basis of the Soulbury Constitution distorted by the Citizenship laws resulting in weightage in representation to the Sinhalese majority, thereby depriving the Tamils of even the remnantsof safeguards they had under the earlier constitution, And, Whereas, all attempts by the various Tamil political parties to win their rights, by cooperating with the governments, by parliamentary and extra-parliamentary agitations, by entering into pacts and understandings with successive Prime Ministers, in order to achieve the bare minimum of political rights consistent with the self-respect of the Tamil people have proved to be futile; And,

Whereas, the efforts of the All Ceylon Tamil Congress to ensure non-domination of the minorities by the majority by the adoption of a scheme of balanced representation in a Unitary Constitution have failed and even the meagre safeguards provided in article 29 of the Soulbury Constitution against discriminatory legislation have been removed by the Republican Constitution; And,Whereas, the proposals submitted to the Constituent Assembly by the Ilankai Thamil Arasu Kadchi for maintaining the unity of the country while preserving the integrity of the Tamil people by the establishment of an autonomousTamilStatewithin the framework of a Federal RepublicofCeylonwere summarily and totally rejected without even the courtesy of a consideration of its merits; And,

Whereas, the amendments to the basic resolutions, intended to ensure the minimum of safeguards to the Tamil people moved on the basis of the nine point demands formulated at the conference of all Tamil Political parties at Valvettithurai on 7th February 1971 and by individual parties and Tamil members of Parliament including those now in the governmentparty, were rejected in toto by the government and Constituent Assembly; And, Whereas, even amendments to the draft proposals relating to language, religion, and fundamental-rights including one calculated to ensure that at least the provisions of the Tamil Lanaguage (Special Provisions) Regulations of 1956 be included in the Constitution, were defeated, resulting in the boycott of the Constituent Assembly by a large majority of the Tamil members of Parliament; And,

Whereas, the Tamil United Liberation Front, after rejecting the Republican Constitution adopted on the 22nd of May, 1972, presented a six point demand to the Prime Minister and the Government on 25th June, 1972, and gave three months time within which the Government was called upon to take meaningful steps to amend the Constitution so as to meet the aspirations of the Tamil Nation on the basis of the six points, and informed the Government that if it failed to do so the Tamil United Liberation Front would launch a nonviolent direct action against the Government in order to win the freedom and the rights of theTamil Nation on the basis of the right of self-determination; And,

Whereas, this last attempt by the Tamil United Liberation Front to win Constitutional recognition of the rights of the Tamil Nation without jeopardizing the unity of the country was callously ignored by the Prime Minister and the Government; And,

Whereas, the opportunity provided by the Tamil United Liberation leader to vindicate the Government’s contention that their constitution had the backing of the Tamil people, by resigning from his membership of the National State Assembly and creating a by-election was deliberately put off for over two years in utter disregard of the democratic right of the Tamil voters of Kankesanthurai, and, Whereas, in the by-election held on the 6th February 1975, the voters of Kankesanthurai by apreponderant majority not only rejected the Republican Constitution imposed on them by theSinhalese Government, but also gave a mandate to Mr. S.J.V. Chelvanayakam, Q.C. and through him to the Tamil United Liberation Front for the restoration and reconstitution of the Free Sovereign, Secular,SocialistStateof TAMIL EELAM.

The first National Convention of the Tamil United Liberation Front meeting at Pannakam (Vaddukoddai Constituency) on the 14th day of May, 1976, hereby declares that the Tamils of Ceylonby virtue of their great language, their religions, their separate culture and heritage, their history of independent existence as a separate state over a distinct territory for severalcenturies till they were conquered by the armed might of the European invaders and above all by their will to exist as a separate entity ruling themselves in their own territory, are a nation distinct and apart from Sinhalese and this Convention announces to the world that the Republican Constitution of 1972 has made the Tamils a slave nation ruled by the new colonial masters, the Sinhalese ,who are using the power they have wrongly usurped to deprive the Tamil Nation of its territory, language citizenship, economic life, opportunities of employment and education, thereby destroying all the attributes of nationhood of the Tamil people.

d, while taking note of the reservations in relation to its commitment to the setting up of a separated state of TAMIL EELAM expressed by the Ceylon Workers Congress as a Trade Unionof the Plantation Workers, the majority of whom live and work outside the Northern and Eastern areas, This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular,Socialist State of TAMIL EELAM, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

<strong>This Convention further declares –</strong>

. that the State ofTAMIL EELAMshall consist of the people of the Northern and Eastern provinces and shall also ensure full and equal rights of citizenship of the State ofTAMIL EELAM to all Tamil speaking people living in any part ofCeylonand to Tamils of EELAM origin living in any part of the world who may opt for citizenship of TAMIL EELAM.

2. that the constitution of TAMIL EELAM shall be based on the principle of democratic decentralization so as to ensure the non-domination of any religious or territorial community of TAMIL EELAM by any other section.

3. that in the state of Tamil Eelam caste shall be abolished and the observance of the pernicious practice of untouchability or inequality of any type based on birth shall be totally eradicated and its observance in any form punished by law.

4. that TAMIL EELAM shall be a secular state giving equal protection and assistance to all religions to which the people of the state may belong.

5. that Tamil shall be the language of the State, but the rights of Sinhalese speaking minorities in Tamil Eelam to education and transaction of business in their language shall be protected on a reciprocal basis with the Tamil speaking minorities in heSinhalaState.

6. that Tamil Eelam shall be aSocialistStatewherein the exploitation of man by man shall be forbidden, the dignity of labor shall be recognized, the means of production and distribution shall be subject to public ownership and control while permitting private enterprise in these branches within limit prescribed by law, economic development shall be on the basis of socialist planning and there shall be a ceiling on the total wealth that any individual of family may acquire.

This Convention directs the Action Committee of the TAMIL UNITED LIBERATION FRONT to formulate a plan of action and launch without undue delay the struggle for winning the sovereignty and freedom of the Tamil Nation;

And this Convention calls upon the Tamil Nation in general and the Tamil youth in particular to come forward to throw themselves fully into the sacred fight for freedom and to flinch not till the goal of a sovereign state of TAMIL EELAM is reached.