ரிஎன்ஏ வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இலங்கையில் தமிழ் தேசிய காங்கிரஸ் ஒன்றினை ஸ்தாபிக்க வேண்டும். - த சோதிலிங்கம்.

தமிழ் தேசிய காஸ்கிரஸ் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைப்போராட்டத்தின் செயற்ப்பாடுகளை வழி நடாத்த வேண்டும் இந்த ஜனநாயக செயற்ப்பாடுகளின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலம் உருவாக்கப்படல் வேண்டும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபைத்தேர்தல் 2013 வரலாற்று வெற்றியினைத் தொடர்ந்து தமிழ் தேசிய இனத்தின் அரசியல் உரிமை போராட்டம் தொடர்கின்றது.
அதே வேளை அரச தரப்பினரும் அரச ஆதரவாதளர்களும் தமிழர்களின் வெற்றியினை குறைத்தும் தரகுறைவாகவம் தமிழர்களால் என்ன செய்ய முடியும் என்ற தோரணையுடன் எதற்க்கும் அரசுடன் ஒன்றக்கலக்கும் இணக்க அரசியல் இல்லாமல் எதையும் சாதித்துவிட இயலாது போன்ற கருத்துக்களால் நிறைக்க ஆரம்பித்து விட்டனர்.
அரசு முள்ளிவாய்காலில் தமிழ் மக்களை கொன்று இனப்படுகொலை ஒன்றினை நடாத்திமுடித்துவிட்டு தமிழ் மக்கள் மீதான தனது வெற்றிவிழா கொண்டாடிய அரசு இன்ற குழம்பிப் போய் இருக்கின்றது.
இராணுவத்தினரால் உளவுப்படைகளின் தொல்லைகள் கொடுத்த அரசு நினைத்தது நடைபெறாமல் குழம்பிப்போய் இருக்கின்றது சர்வதேசம் இலங்கையில் எதையும் செய்துவிடமுடியாது எனக்ற அரசு சர்வதெசத்திடம் செல்வேண்டிய நிலையை தேரத்தல் முடிவு உருவாக்கியிருக்கின்றது.
தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர் அது தமிழர் வட-கிழக்கு இணைந்த தன்னனாட்சி என்பதேயாகும். நேற்று வெளிவந்த தேர்தல் முடிவுகளிலிருந்து அரசு இந்த தன்னாட்சி வலியுறுத்தலை புரிந்து கொள்வது அவசியம். முக்கள் தமது கோரிக்கைகளில் மிகவும் திட்டவட்டாக நம்பிக்ககையடன் இருக்கிறார்கள்.
தேரத்தலை வெற்றிகொள்ள மக்களுக்கு அரசியல்பாடம் புகட்டியஅ த்தனை கட்சிகளும் அரசும் தோற்றுப் போய்விட்டன ரிஎன்ஏ மக்களுக்கு இனவெறியூட்டுகின்னறது என்றும் ரிஎன்ஏயினால் எதுவும் செய்துவிட முடியாது என்பவர்களும் வாயடைத்துப்பொய் இருக்கிறார்கள்
தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்கள் கொலைகளை திட்டமிட்டு செய்த இனவாத அரசுகளும் அரசியல்வாதிகளும் இனிமேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாகைசளை நிறைவேற்ற சிங்கள் பெரும்பான்மை இனவெறியர்களின் கருத்தியல் மாற்றத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
இலங்கை பாராளமன்றத்தில் அமைச்சர் பதவிவகிக்கும் ஈபிடிபியும் அதன் அரசியல் தலைமைகளும் தமது கடந்தகால அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட பங்களிப்புக்கள் பற்றியும் ஒரு முழமையான விமர்சனம் செய்து கொண்டு தமது தமிழ் மக்களுக்கான எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தெரிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ள போதிலும் கிழக்கு மாகாண மக்களின் தெரிவுகளுக்குபின் வடக்கு மாகாண மக்களும் தமது தெரிவினை திட்டவட்டமாக அரசுக்கும் சர்வதேசத்திற்க்கும் தெரிவித்துள்ளனர்.
இன்று ரிஎன்ஏ இலங்கையின் கிழக்கு மாகாணசபை ஊறுப்பினர்களையும் இலங்கையின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து இலங்கையில் தமிழ் தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்க வேண்டும்.
மக்களின் அபிப்பிராயங்கள் கருத்துக்கள் உள்ளவாங்கப்படல் வேண்டும் அதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்படல் வேண்டும்.
தமிழ் தேசிய காங்கிரஸ் தமிழ் பேசும் மக்களின் மத்தியில் தனது செயற்ப்பாடுகளில் ஈடுபட வெளிவாரி உறுப்பினர்களை உள்ளவாங்கப்படல் வேண்டும்.
மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
கொல்ப்பட்ட மக்களின் விபரங்கள் திரட்டப்படல் வேண்டும்.

No comments:
Post a Comment