Search This Blog

Tuesday, 20 May 2014

இலங்கை அரசசிடமிருற்து பெற்ற யுத்த வெற்றியாகவே பலர் உணர்கின்றார்கள்.


இலங்கை அரசசிடமிருற்து பெற்ற யுத்த வெற்றியாகவே பலர் உணர்கின்றார்கள்.

தமிழினப்படுகொலை செய்து விட்டு படுகொலையை கொண்டாடிய அரசுக்கு எதிராக நேற்றய தேர்தலில் பெற்ற வெற்றி இலங்கை அரசசிடமிருற்து பெற்ற யுத்த வெற்றியாகவே பலர் உணர்கின்றார்கள்.

இந்த உணர்வு தமிழ் மக்களுக்கு தேவையானதொன்றாகும்.

தமிழ் மக்களின் வாழ்வாதார உயர்சிக்காகவும் அரசியல் உரிமைக்காகவும் இணைந்த அரசியல் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்ய வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு கொடுத்து அரசியல் முன்னெடுப்பு இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் முன்னணியாளர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இன்று ரிபிசி ரேடியோவில் பேசிய தோழர் சித்தாரத்தன் இந்த பொருள் பட பேசியும் உள்ளார்.

No comments:

Post a Comment