Search This Blog

Tuesday, 20 May 2014

சிங்கள மக்களை சிந்திக்க தூண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்று வெற்றி !!!!

நேற்றய தேர்தல் முடிவுகள் வெளிவந்த போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்ற வெற்றி அறிவிக்கப்பட்டபோது பெரும்பான்மை சிங்கள் மக்களால் பெரிதும் மனச்சங்கடங்களுக்கு உள்ளானார்கள் என்றும். இவர்கள் பல கருத்துப்பரிமாறல்களை தமது கடும்பங்களிடையேயும் தமது அயலவர்கள் நண்பர்கள் போன்றோரிடமும் கருத்துப்பரிமாற்றங்களை செய்திருந்தார்கள் என்றும் அறியப்படுகின்றது.

இலங்கையில் தமிழர் பிரச்சினைகள் என்று ஒன்று இனிமேல் இல்லை எ;னற அரத்தத்துடன் பெரும்பான்மை சிங்கள் மக்களிடம் அரசு பிரச்சாரங்களை செய்திருந்தது இந்த மக்களின் மனச்சங்கடங்களுக்கு காரணமாக இருந்துள்ளது என்று சிங்கள் திவயின சிங்கள் செய்தியாளர் கூறினார்.

சிங்கள மக்களை சிந்திக்க தூண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாற்று வெற்றி !!!!


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=1vDJEslZkkI

No comments:

Post a Comment