Search This Blog

Showing posts with label குட்டிமணி. Show all posts
Showing posts with label குட்டிமணி. Show all posts

Saturday, 22 December 2018

குட்டிமணி, தங்கத்துரை போன்ற தோழர்களின் இயக்க முறை.

தமிழீழ விடுதலை இயக்கம் பாகம்1
குட்டிமணி, தங்கத்துரை போன்ற தோழர்களின் இயக்க முறையும் அன்றய அரச பயங்கரவாதங்களும், அவற்றிக்கான தமிழ் இளைஞர்களின் எதிர்ப்புக்கள்.
எதிர்ப்புக்களை போராட்டம் என சித்தரித்த தவறுகள்,
அர்ப்பணித்த முன்னோடிகளும்,அவர்களின் வாழ்வு நிலைமை பற்றியும் தமிழ் மக்களின் ஆதரவு நிலையும்.


போராட்டம் என ரெலோ கருதியது என்ன? இன்று வரையில் ரெலோ தோழர்கள் போராட்டம் என்பது என்ன என்பதையோ, அரசியல் என்பது என்னபதையோ சரியாக அடையாளம் காண பரிதாபம்.