Search This Blog

Showing posts with label TELO. Show all posts
Showing posts with label TELO. Show all posts

Sunday, 30 December 2018

EPRLF Vs TELO அரசியல்வாதிக்கும் பயங்கரவாதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

EPRLF Vs TELO

அரசியல்வாதிக்கும் பயங்கரவாதிக்கும்உள்ள வித்தியாசம் இதுதான்.
--------------
வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் படி சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்தி நிற்பதுடன் சித்தி பெற தவறிய மாணவர்களின் தமது எதிர்காலத்துக்கான சரியான வழிகாட்டுதலை மேற்கொள்வதன் மூலமே அவர்கள் தாழ்வுமனப்பான்மை , விரக்தி நிலையை நீக்கலாம்.இது தொடர்பான வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கலை எமது அமைப்பின் மூலம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். மேலதிக விபரம் தொடரும்.
இக்கருத்து முன்னாள் மற்றும் இன்று eprlf தோழர்களை ஒன்றிணைத்து மக்களுக்காக இயங்க வேண்டும் என நினைக்கும் தோழரின் கருத்து.
--------------
தமிழீழ விடுதலை இயக்கத்தில் எனது அனுபவங்களை பதிவு செய்யும் போது ரெலோ லண்டன் கிளை செயலாளரின் கருத்து
"வெட்டு வேண்டுபவர்கள் பலருள் முதலிடம் பிடிப்பவர்கள் தமிழர்களே இது பற்றி உங்கள் கருத்து என்ன? "
--------------------
இப்படியான திமிர் கதைகளுக்கானகாரணம் புலம்பெயர்நாடுகளில் உள்ள நபர்களுக்கு ரெலோ பொதுக் குழு அங்கத்தவர்கள் மத்திய குழு அங்கத்தவர்கள் என அவர்களைுக்கு சுய புழுகு பெருமை பேசும் பிரதிநிதித்துவம் என கொடுப்பதும் அதற்காக அவர்கள் தம்மை ஒரு 1980 களில் ரெலோ புலிகளில் இருந்த சண்டியர் புழுகு இயக்க கதைகள் போன்றநிலைக்கு இவர்கள் தம்மை தாமே இட்டுச் சென்று தலைவருக்கு இங்கிருந்து ஒத்தூதுவார்கள்.
இலங்கையில் மக்களுக்காக உழைத்த எத்தனையோ ரெலோ உறுப்பினர்கள் அமைதியாக தாம் உண்டு தமது தொழில் உண்டு எனவாழ்கின்றார்கள் அவர்களை அழைத்து அவர்களது வாழ்வு பற்றி அக்கறைப்பட ரெலோ சிந்திக்கவில்லை.
மக்களுக்காக ஒன்றுமே செய்தாவர்களை சுயஇன்ப அங்கத்துவங்களை வழங்குவதால் ஏற்ப்படும் பிரச்சைனகள்.
இவர் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி தந்துள்ளார் நான் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலத்துக்கு இன்னோர் தொகுதி கடிதங்கள் எழுத உள்ளேன் பகிரங்கமாக.
சந்தர்ப்பததை உருவாக்கிய ரெலோ லண்டன் மொக்கன்களுக்கு நன்றி.
த சோதிலிங்கம்
தமிழ்கருத்துக்களம்.
30/12/2018