Search This Blog

Showing posts with label யுத்தம். Show all posts
Showing posts with label யுத்தம். Show all posts

Saturday, 29 December 2018

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது

hursday, 15 May 2014

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது
கலியுகத்தில் கண்டிராத
அற்புதத்தில் அற்புதம்
புத்தர் இன்று வந்து எங்கள்
பொறுமை எல்லாம்  பார்ப்பரேல்
பொல்லெடுத்து உங்களை
பொடிப்பொடியாய் மாய்ப்பரே”

-கல்லடி வேலன் (1961)

இதுவே சரியான கவிதையாகும்.
இது 1960களில் தமிழர்களின் உண்ணாவிரத போராட்ட காலங்களில் - தமிழர் போராட்ட உணர்வினை வளர்க்க இந்த பாடல் பயன்படுத்தப்பட்டதாகும்.