Search This Blog

Tuesday, 20 May 2014

அரச அதிபர் தனது நிலையில் தமிழர்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தவறிவிட்டார்.

தமிழ் மீதான இறுதிக்கட்ட போரழிவுக்கு மன்பாக இலங்கை அதிபர் மகிந்தா அவர்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் என்றும் அதற்டக்கு புலிகள் தயாரில்லை என்றும் அரசியல் தீர்வும் புலிகளின் அழிவும் ஒரே நேரத்தில் நடைபெறும்ட என்றும் பின்னர் புலிகளின் அழிவின் பின்னர் அரசியல் தீர்வு என்றார்.

இன்று மகிந்தா தமிழர்களுக்கு அரசியல் தீர்வு இல்லை என்ற கருத்துடனேயே இயங்குகிறார் அரச அதிபர் பல விடயங்களில் தமிழர் விடயங்களில் தவறிவிட்டார் .

அரச அதிபர் தனது நிலையில் தமிழர்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தவறிவிட்டார்.

ஜனாதிபதி இலங்கையில் தமிழ் மக்களின் ஜனாதிபதியா? என்ற கேள்வி இன்று எழுந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமா? என்றே யோசிக்கிறார்கள்.

http://www.youtube.com/watch?v=wIjy0nW1AD8

அரச அதிபர் தனது நிலையில் தமிழர்கள் அரசியல் தீர்வு விடயத்தில் தவறிவிட்டார்.

No comments:

Post a Comment