Search This Blog

Tuesday, 20 May 2014

எம்மீது இராணுவ /உளவுப்படைகளின் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட வேண்டாம் - யாழ் மக்கள்

எம்மீது இராணுவ /உளவுப்படைகளின் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட வேண்டாம் - யாழ் மக்கள்

அபிவிருத்தி அரசு செய்ய வேண்டியது அரசின் கடமை : எமக்கு இன்றய முன்னிலையானது எமது உரிமை: எமது சுயநிர்ணய உரிமை எம்மை பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டி எம்மீது இராணுவ /உளவுப்படைகளின் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட வேண்டாம் - யாழ் மக்கள்

இலங்கை வடபகுதியில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் வீடுகளில் இரவுமுழுவதும் வெளிவரும் தேரத்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள் எல்லா பிரதேசங்களிலும் கூட்டமைப்பே முழுமையாக வெல்லும் என்றும் வேறு யாரும் வாக்குள் பெறுகிறார்கள் என்றால் அவை கள்ளவோட்டுக்களாகவே இருக்கும்.

கண்காணிப்பாளர்களில் கண்களில் எண்ணைவார்த்து விட்டு கள்ள வாக்குள் போடப்பட்டிருக்கும் என்பதே பொதுவான மக்களின் நம்பிக்கை.
எமக்கு அபிவிருத்தி முக்கியம் என்பதில் எமக்கு எந்தவித சந்தேகமும் இல்லைஇவற்றை பெரும்பாலும் பாரி வெளிநாட்டு உள்நாட்டு கம்பனிகளும். இலங்கை கபடன் பெற்றே எமது பிரதேசங்களில் அபிவிருத்திகளை செய்கின்றது என்றும் இதை பெற நாம் யாருக்கும் எம்மை அடகு வைக்க வேண்டியதில்லை என்பத பலரின் கருத்ததாக உள்ளது. நடைபெறும் அபிவிருத்தியில் எமக்கு செய்ய முடியாது அல்லது நாம் வாக்கு அளிக்காவிட்டால் செய்ய முடியாது என்றெல்லாம் பேசுபவர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்கள் எம்மை பிரித்து வைத்தே நடாத்துகின்தை ஏற்றுக்கொள்ளலார்கள் அல்லது எம்மை இலங்கையர்கள் என்று அடையாளப்படுத்த வில்லை என்பதேயாகும்.

ஆகவே அபிவிருத்தி என்பதற்க்கும் எமது உரிமைகள் என்பவற்றிக்கும் உள்ள நிலைமையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பது யாழ் மக்களின் கருத்தாக இன்று இருக்கிறது.

அபிவிருத்தி அரசு செய்ய வேண்டியது அரசின் கடமை : எமக்கு இன்றய முன்னிலையானது எமது உரிமை: எமது சுயநிர்ணய உரிமை (எம்மை பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டி எம்மீது இராணுவ /உளவுப்படைகளின் அடக்குமுறையை எம்மீது கட்டவிழ்த்துவிட வேண்டாம் - யாழ் மக்கள்

எம்மீது கடம்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ உளவுப்படை அடக்குமுறைகளுக்கும் எமது பிரதேச சுயாட்சிக்குமே இன்று வழங்கப்பட்ட வாக்குகளாகும். இன்றய தேரத்ல் முடிவுகளிலிருந்தும் இன்றிலிருந்தும் இனின என்ன செய் வோம் என்பதை திடமாக தீர்மானிக்கலாம் .

அரசு தமிழ் மக்களிடம் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற அபிப்பிராயத்தை பெற்றிருக்க தவறிவிட்டிருந்ததும் மக்களின் கருத்து அறிந்து மக்களுக்காக இயங்கும் அரசு என்ற நிலையிலிருந்து தவறிவிட்டது என்பது வடபகுதி மக்களின் பொதுவான அபிப்பிராயமாகவும் உள்ளது.

sothi.co.uk

No comments:

Post a Comment