Search This Blog

Tuesday, 20 May 2014

கல்யாணி – இலங்கையின் வரலாற்றில் கல்யாணி பிரதேசம்

 

<div>கல்யாணி – இலங்கையின் வரலாற்றில் கல்யாணி பிரதேசம்
<div><a href="http://www.tsothilingam.co.uk/wp-content/uploads/2012/08/ceylon130.jpg"><img title="ceylon130" alt="" src="http://www.tsothilingam.co.uk/wp-content/uploads/2012/08/ceylon130.jpg" height="419" width="274" /></a></div>

இங்கே குறிப்பிடப்படும் கல்யாணி பெயர் மருவியே களனி என்ற பெயர் உருவானது என்று சிங்கள் மக்ளே கூறுவார்கள் களனியில் உள்ள பாரிய பெளத்த கோவில்களின் அடிப்படையானது ஒரு சைவ – அம்மன் கோவில் ஒன்றே என்றும் வரலாறுகளை கூறுகிறார்கள் இந்த விகாரையிலும் தமிழ் பெளத்தர்கள் இருந்துள்ளதாகவும் இங்கு தமிழில் பெளத்தம் கற்பித்திருந்ததாகவும் பேச்சுக்கள் உண்டு.

அநுராதபுரத்து காலத்திலேயே கல்யாணியும் பிரிசித்தி பெற்றதாக இருந்துள்ளது – தமிழுடன் தொடர்பு கொண்டிருந்தது.

கல்யாணிபற்றிய ஆய்வு தமிழர் சிங்கள மக்களின் ஒற்றுமைக்கான பல அடிப்டைகளின் சாட்சியங்களை வெளித்தரும்.

No comments:

Post a Comment