யாழ் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் இன அடக்குமுறையாகும்.- த சோதிலிங்கம்
யாழ் உதயன் பத்திகை மீதான தாக்குதல்களை புலம்பெயர் தமிழர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.
இலங்கையில் 30 வருட ஆயுதப்போரின் முடிவில் , இனப்படுகொலையை யுத்தமீறல்களை செய் து வெற்றி கொண்ட அரசு வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் காற்றிவிட்டுவிட்டு சர்வதேசத்தின் இயலாமையயைும் இந்தியாவின் கயமைத்தனத்தையும் சாதகமாக பாவித்துக்கொண்டு இலங்கையில் தமிழ் இனத்தின் மீதான தொடர்சியாக இன அடக்குமுறையை செய்து கொண்டிருக்கின்றது.
கடந்த போர் காலங்களில் உதயன் பத்திரகையின் பாத்திரம் மிகவும் முக்கிய பங்கு வகித்திருந்ததும் இதன்காரணமாக உதயன் பத்தரிகை கிட்டத்தட்ட 30 தடவைகள் அரசினால் தாக்கப்ட்டிருந்ததும் இவைகளில் ஒரு தாக்குதல்களையேனும் இதுவரையில் இலங்கை அரசு நியாயபூர்வமாக விசாரணைகள் செய்து குற்றவாளிகளை நீதி மன்னறம் கொண்டு வந்ததில்லை இதேபோன்று இலங்கையில் தமிழ் இனத்தின் மீதான பல் ஆயிரக்கணக்கான தாக்குதல்கள் கொலைகள் அத்துமீறல்கள் மனித உரிமைமீறல்களையும் இவற்றை நடாத்தியவர்களையும் நீதிமன்றின்முன்கொண்டுவந்ததில்லை.
அண்மைகக்hலங்களில் யாழ் பல்கலைக்கழகங்களில் நடாத்தப்பட்ட அத்துமீறல்களுடன் அரசு பாடம் கற்றுக்கொண்டது என்றும் இனிமேல் இப்படியான தவறுகள் நடைபெறாது என்றும் அமைச்சர் டக்களஸ் தேவாதனந்தா அவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டும் இவை பற்றி ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் இருப்பதாகவும் அரசினால் கருத்து வெளியிடப்பட்டு 6 மாதகாலங்களுக்கும் அரசு சுயாதீன் தமிழ் பத்திரகை மீதான தாககுதலானது இலங்கையில் அரசும் அரசின் காட்டாறு அரசியலும் அராஜகத்தன்மையும் கட்டுமீறியுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.
யாழ் உதயன் பத்திகை மீதான தாக்குதல்களை புலம்பெயர்தமிழர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்
புலம்பெயர் மற்றும் இலங்கை அரச ஆதரவு தமிழ் ஊடகங்கள் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல்களை அக்கறையற்று இருப்பது தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் தமிழ் இனத்தின் குரல்களை நசுக்கும் செயலாக தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறை என்பதை அடையாளம் காண தவறிவிடக் கூடாது.
தமிழ் சிங்கள் இனங்களின் மிகவும் முக்கிய அடையாளமான தமிழ்-சிங்கள புதுவருட தினத்தன்று யாழ்பாணத்தில் தமிழ் பத்திரகைகாரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டது அரசின் பொறுப்பற்றதும் இனங்களின் ஜக்கியத்தில் அக்கறையற்ற தன்மையையும் மிகத்தெளிவாக எடுத்து காட்டுகின்றது.உதயன் பத்திரகைய தமிழ் தேசியத்தின் குரலாகவும் இலங்கையில் தமிழ் மக்களின் மீதான் அடக்குமுறைகளை தாக்குதலட்களை ஒரு ஊடகமாக தனது கருத்துக்களையும் அவதானங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
இலங்கையில் சிறுபான்மை இனங்களின் குரலாக இருக்கும், குரலாக வெளிவரும், வெளிவரும் தனிமனிதர்கள், அமைப்புக்கள், கட்சிகள் மீதான தாக்குதல்களை அரசு திட்டமிட்டு செய்து வருவது சிறுபான்மை இனங்கள் மீதான அடக்குமுறையே!
சர்வதேச நெருக்கடிகளின் விழைவாக இலங்கை அரசு வட மாகாணத் தேர்தலை விரைவில் நடாத்த வேண்டிய தெவை உருவாகியுள்ளதும் இந்தேர்தலில் தமது தெரிவுகளுக்காக செய்ய வேண்டிய அடாவடித்தனங்களின் ஒரு பகுதியாக உதயன் மீதான தாக்குதல்கள் நடைபெறட்றுள்ளன என பலரும் ஊகம் கொண்டுள்ளனர்.
அதேவேளை தேரத்லுக்குமுன்பாக சிங்கள குடியேற்றங்கள், இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் முக்கிய கவனத்தையும் ஈடுபாட்டினையும் அரசு அதிகரித்திருப்பதாகவும் யாழ்ப்பாணத்து ஆவதானிகன் கருத்து தெரிவிக்கின்றார்கள் .
உதயன் பத்திரிகைபோன்று துணிந்து நின்று அரசின் செல்களுக்கு எதிராகவும் ரிஎன்ஏக்கு ஆதரவாகவும் கருத்து எழுதும் பத்திரிகையை முடக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது இதன்காரணமாக ரிஎன்ஏயினர் மீதும் உதயன் காரியாலம் மீதும் கிளிநொச்சியில் மேற்கொள்ப்பட்ட தாக்குதல்களின் அடுத்த கட்டமான யாழ் உதயன் அச்சம் தாக்குதல் தமிழ் மக்களின் குரல்கள் மீதாக இன அடக்குமுறையாகவே தமிழ் மக்களால் பாரக்கப்பட்டுள்ளது இது எதிர்வரும் தேர்தலில் நடைபெறும் தில்லு முள்ளு வேலைகளின் தொடக்கப்புள்ளி என்றே யாழ் மக்கள் அபிராயப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் ஒரு நீதியற்ற தேரத்லுக்காக ஒத்திகையாகும்.
இலங்கையில் இன்றய அரசு மட்டுமல்ல கடந்த பல தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் எஸ்எல்பி, யுஎன்பி இரு கட்சிகளின் தலைமைகளும் இதையே செய்து வந்திருக்கின்றது.
சிங்கள் மக்களின் வாக்குகளை பெறவும் தமது பாராளுமன்ற ஆட்சியை காப்பாற்றவும் இப்படியான மலிவான தந்திரோபாயங்களை செய்து வருவது இலங்கையின் வரலாறாகும் இதற்க்கு மேலாக இலங்கையின் தமிழ் மக்கள் மீதான இனக்கலவர தாக்குதல்களும் இதன் பின்னணியிலேயே நடைபெற்று வாக்குளை பெற்றிருந்தனர்.
இலங்கையில் ஓர் இனக்கலவரத்தை தூண்டி தமது அடுத்த பாராளுமன்றத் தேர்தலை மகிந்த அரசு எதிர்கொள் தயாராக இருப்பதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.
உதயன் பத்திரகைமீதான தாக்குதல்கள் முஸ்லீம்கள், தாக்குதல்கள் இவற்றின் ஆரம்ப பரீட்சார்த்த தாக்குதல்களாகும்.
மேல் இடப்பட்ட கட்டுரை மேலும் திருத்தங்கள் செய்ப்பட்டு தேசம்நெற்றில் பதிவிடப்படும். sothi@btinternet.com

No comments:
Post a Comment