Search This Blog

Tuesday, 20 May 2014

தமிழ் புதுவருடம் என்பது ஏதோ ஒரு முகப்பட்ட ஒரே திகதி யிடப்பட்ட நாளாக நாம் இன்று பார்ப்பதில் உள்ள தவறுகள் உள்ளன.

 

தமிழ் புதுவருடம் என்பது ஏதோ ஒரு முகப்பட்ட ஒரே திகதி யிடப்பட்ட நாளாக நாம் இன்று பார்ப்பதில் உள்ள தவறுகள் உள்ளன.

பழ ரிச்சாட் அவர்களுக்கு:
தமிழ் புதுவருடம் என்பது ஏதோ ஒரு முகப்பட்ட ஒரே திகதி யிடப்பட்ட நாளாக நாம் இன்று பார்ப்பதில் உள்ள தவறுகள் உள்ளன.

தமிழ் புதுவருடத்ததை இந்து பதுவருடமாக புரிந்து கொள்ளவுது தவறு காரணம் இந்தியாவில் உள்ள அத்தனை இந்துக்களும் இன்று புதுவருடம் கொண்டாட்டங்களை செய்வதில்லை.

ஆதிகாலங்களில் புதுவருடம் அறுவடைகாலம் தான் என்று இன்றுள்ள உழைப்பின் அடிப்டையிலான எமது எண்ணங்களால் சூழ்ந்து சிந்திக்கின்றோம்.

புதுவருடம் தமிழர்கள் தமது வாழ்வில் வசந்தமான காலம் தமது திருமணம்(அன்று திமணம் என்பதை விட காதலை தேடும் காலங்கள் இளமையான காலங்கள் சுற்றாடலில் வசந்த கால மாற்றங்கள் இவற்றின் அடிப்டையிலேயே சித்திரை மிகவும் முமக்கியமானதாக இருந்துள்ளது.

தமிழ் என்றதும் தமிழுடன் சைவம் இணைந்தே தமிழர் வரலாற்றினை சரியாக ஆராய முடியும் இரண்டையும் இன்றுள்ள நிலைமைகளுக்கும் மேற்கத்தய காலாச்சார பின்னயகால நிலைமைகளடன் இணைத்தும் பார்ப்பதனால் வரலாற்றை சரியாக அளந்து கொண்டிட முடியாது ஒரு வேளை இது இன்றய சமூகத்தை திருப்திப்படுத்தும் சந்தர்ப்பத்தடன் கூறலாம் . ஆனால் இலங்கையில் இந்திய உப கண்டத்தின் வரலாற்றுடன் - தென்னாசிய அரேபிய கண்டங்களின் வரலாற்றடன் தமிழை இணைக்காமல் வரலாற்றை பதிவு செய்வதில் பல தவறுகள் இருப்பதை புதிய ஆய்வுகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன.

ஆரியர்வருகையின் பின்னர் பல தமிழ் பெயர்கள் சமஸ்கிருத பெயர்களாக மாறின என்பதில் உண்மையுள்ளனவே தவிர ஆரியரின் வரகையின் பின்னர் தான் தமிழ் புதுவருடம் ஆரம்பிக்கப்பட்டமு என்பதில் தவறு உள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்கா மதினாவுடன் கூட தமிழ் வரலாறு இணைந்துள்ளது அவற்றினை ஆராய இன்றய இஸ்லாமிய உலகம் உடன்படாது என்பது போன்றே பல தொன்மையான வரலாற்றினை ஆராய பல இன்றய புதிய கலாச்சார சமூகங்கள் இடம் தராது என்பது மட்டுமல்ல பல தொன்மையான கலாச்சாரங்களை புதிய சமயங்கள் அழித்தொழித்தன என்பதும் உண்மையாகும்.

ஆரியரின் வருகைக்கு முன்பு என்று கூறும் காலத்தின் வரலாறுகள் எங்கே?

250 வருடங்களுக்கு முன்பு வந்து கிறிஸ்தவ கலாச்சாரத்திற்க்கும் 450 வருடங்கள் முன்பு வந்த இஸ்லாமிய கலாச்சாரத்திற்க்கும் இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் புத்தரின் காலத்தில் இல்லாத கிறீஸ்துவத்தின் காலத்தின் பின் வந்த தீண்டாமைக்காக தமிழரின் வராலற்றை முன்னுக்கு பின் முரணாக பார்க்க கூடாது.

இங்கு காரத்திகை தீபம் தீபாவளியாக மாற்றப்பட்டதையும் இன்றும் காரத்திகை தீபம் ஏற்றுதல் தமிழர் செய்வதையும் வராற்றுடன் சரியாக இணைத்து பாரக்க வேண்டும் இங்கிருந்தும் புதுவருடங்களின் வரலாற்றினை பார்க்க முடியும்.

தமிழ் புதுவருடம் கலண்டர் இல்லாத காலத்தில் இயற்கையின் மாற்றங்கள் காலங்களின் அடிப்படையாக கொண்டே இளவேனில் காலம் காதல் காலம் கொண்டாட்டங்கள் செய்ப்பட்டது.
இயற்கையில் உயிரினங்களின் சேர்க்கை காதல்காலம் எது? இதை தொடர்ந்தே ஆதி தமிழன் தனது புதுவருடங்கள் காதல் காலங்களையும் செய்தான்.

தமிழ் மொழி பற்றி ஆராயும் போது இயற்கையுடன் இணைத்தும் பார்ப்பது அவசியமானது.

No comments:

Post a Comment