Search This Blog

Sunday, 1 June 2014

பிரதி பொலீஸ் மாஅதிபர்களில் ஒருவர் திஸ்ச செனிவிரத்தின தனது பொலீஸ்படைகளில் ஒருவன் தனது மனம் தாளாத உணர்வுடன் ஒருநாள் வந்து சொன்னான் தானேதான் யாழ் நுhலகத்துக்கு பெற்றோல் ஊத்தி கொழுத்தினேன் என்று.

பிரதி பொலீஸ் மாஅதிபர்களில் ஒருவர் திஸ்ச செனிவிரத்தின தனது பொலீஸ்படைகளில் ஒருவன் தனது மனம் தாளாத உணர்வுடன் ஒருநாள் வந்து சொன்னான் தானேதான் யாழ் நுhலகத்துக்கு பெற்றோல் ஊத்தி கொழுத்தினேன் என்று. இது அன்று பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி

தமிழ் பத்திரகையதளர்களே இது ஒன்று போதும் தேடலுக்கு யாழ் நுhலகத்தை எரித்த குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள்;

நூலகத்தை எரிக்க வந்த காடையர்களில் ஒருவருக்கு கொழும்பு மாளிகாவத்தை பகுதி விதானையார் பதவி வழங்கப்பட்டது(1990ல் இவர் விதானைகயாராக இருந்தார்). இதபற்றி மாளிகாவத்தை யில் பல முஸ்லீம்களுக்கு தெரியும் போதாதா விசாரணைகளை தொடங்க??? -(1990ல் இவர் விதானைகயாராக இருந்தார்)

இவரிடம் அடையாள அட்டைக்கு விண்ணபிக்க என போய் இவரை பாரத்து வந்தேன்.-த சோதிலிங்கம்.

No comments:

Post a Comment