மகிந்தா மோடி வந்த பின்பு சொல்லுதை மோடி வர முன்பே சொல்லியிருந்தால் மதிப்பாக இருந்திருக்கும்.
அடக்குமுறையாளர்கள் தாமாக எதையும் உணர்வதில்லை என்பதற்க்கு இலங்கையில் மகிந்தா இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.
இலங்கையில் மகிந்தா தமிழ் மக்களின் தவைராக இல்லை என்பது இப்போது தெளிவான ஒரு விடயம் இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன அதற்கான அரசில் தீர்வு என்ன? என்பதை கடந்த 5வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த அரசு இன்று மோடி பதவிஏற்று 2 வாரங்களில் எப்படி பேசுகின்றது என்பது மகிந்தா இலங்கை தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் மோடி பதவிக்கு வந்திராவிட்டால் இன்னும் மோசமாகவே நடந்திருப்பார் என்பதற்க்கு ஆதாரங்களாகிவிடடன.
பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் இல்லாவிட்டால் அரசியல் தீர்வு பற்றி பேச இயலாது என்ற மகிந்தா இன்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் என்ன செய்யலாம் என்கிறார் அதற்கு வராவிடடாலும் பரவாயில் உங்கள் யோசனைகளை வையுங்கள் என்கிறார்.
மகிந்தா தமிழர்களை இராணுவ உதவியுடன் அழித்தொழிக்க வே இயங்கி வந்திருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மையாகிவிட்டது.
புலிகளின் அழிவின் பின் தீர்வு என்றவர் புலிகள் அழிந்து 5 வருடங்களிலும் தீர்வு பற்றி பேசாதவர் இன்று மோடி வந்ததும் பேசுகிறார் இவர் தமிழ் மக்களின் இன அடக்கு முறையயாளனே!!
13+ என்று தமிழர்களுக்கும் இந்தியாவிற்க்கும் வாக்குறுதி கொடுத்து விட்டு வாக்குறுதியை பேய்க்காட்டிக்கொண்டிருந்த மகிந்தா ஏன் இப்போ அவசரப்படுகின்றார்.
இந்தியாவின் உதவியின்றி இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பெறமுடியாது என்பது இப்போது நிரூபணமாகிய ஒன்று.
அதுமட்டுமல்ல இலங்கையில் சிங்கள் இனவாதிகளிடமிருந்து எந்த அரசியல் தீர்வையும் பெற்றிட முடியாதது என்பதும் இப்போது நிரூபணமானதொன்று.
எப்படித்தானும் ஒரு பேச்சுவாரத்ததைக்கு போய் எதையும் பெற்றிட முடியாத நிலையே இருக்கும் என்ற கணிப்பில் தமிழர் தரப்பு எப்போதும் பேச்சுவாரத்தையில் கலந்து கொள் பின்னின்றதிலும் பல நியாயங்கள் இருப்பதாகவே தோன்றுகின்றது.
மகிந்தா தான் தான் தமிழ் மக்களின் தலைவன் என்று கூறித்திரிகின்ற போதிலும் சர்வதேசத்தின் அழுத்தஙகள் இன்றியும் இந்தியாவின் அழுத்தங்கள் இன்றியும் தமிழ் மக்கள் எந்த அரசியல் தீர்வையும் பெற்றிட முடியாது என்ற தமிரை; தரப்பின் கருத்து நிலைப்பாடு சரியானதேதாகும்.
இலங்கை தமிழரின் உரிமைப்போராட்டம் இந்திய பெரு மக்களின் ஆதரவின்றி வெற்றி கொள்ள முடியாது என்ற ரெலோ தலைவர் சிறீசபாரத்தினத்தின் கருத்தும் சரியான நிலைப்பாடாகும்.
மகிந்தா வாரிசுகளான மகிந்த ஆதரவுக்கார்களின் தொல்லைகள் புலம்பெயர் நாட்டில் பெருந்தொல்லை தமிழ் மக்களுக்கு இனி அரசியல் தீர்வு தேவையில்லை. தமிழ் மக்களுக்கு ஏன் பொலீஸ் காணி அதிகாரங்கள் என்ன செய்ப்பபோகினமாம்? எல்எல்ஆர்சி போதும் என்றவர்கள் இன்றும் மகிந்தாவின் அடுத்த அறிக்கைகயை பாரத்தபடியே இருக்கிறார்கள்.
ஈபிடிபி கட்சியும் அதன் எதிர்பார்ப்பும் தகர்ந்துவிடனவா? அல்லது அவர்களும் மகிந்தாவை எதிர்பார்த்து அடங்கிப் போனார்களா?
ஈபிடிபியும் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவிக்குழுவிற்க்கு வரவேண்டும் என்றே அரசுடன் இணைந்து சொல்லிக்கொண்டு வந்தனர் ஆனால் இன்று அரசு தானாகவே கருத்தை வெளிப்படுத்துகின்றது. இதுபற்றி ஈபிடிபியின் அணுகு முறையில் தவறு இருந்திருக்கின்றது. இது பற்றி ஈபிடிபி வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். மகிந்தா ஆட்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் அடக்குமுறையாளன் அவரது ஆட்சியில் இப்படி தான் நாம் பேசலாம் என்று கதைவிடக்கூடாது.
ஆனால் இன்று மகிந்தாவே இலங்கையின் பாதுகாப்புக்கு பாதகம் இல்லாத பொலீஸ் நிர்வாகம் கொடுக்கப்படுவது பற்றி யோசிக்கலாம் என்கிறார்.
மகிந்தாவும் சிங்கள் அரசும் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்க்/க இவைகள் நல்ல உதாரணம் - தமிழ் மக்கள் மீது அடக்குமுறை செய்தே தமது பிழைப்பையும் அரசியலையும் கடந்த 60 வருடங்களாக செய்த சிங்கள் அரசியல்வாதிகள் ஜேவிபி உட்டபட இப்போது இவற்றை குழப்பி அரசியல் செய்யும் நடவடிக்கைகளையே செய்வார்கள் , நாம் மீண்டும் மீண்டும் சர்வதேச நாடுகள் இந்தியாவையே நாட வேண்டும்.
இதே போன்று இலங்கைக்குள் எந்த விசாரணைகளாலும் எம்மீது நடைபெற்ற அநிஞாயங்களுக்கு நீதி கிடைக்காது சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே சாத்தியம்.
அடுத்து மகிந்தா தமிழ்மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் நிலையும் வராது என்று சொல்லுவதற்கில்லை.
இலங்கையில் தமிழ்மக்கள் . தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவிகளையும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினாலுமே எதையும் பெற முடியும்.
- த சோதிலிங்கம்

No comments:
Post a Comment