போராட்டம் என்ற சொல்லின் அர்த்தம் புரியாமலே போராட்டம் நடந்து முடிந்துள்ளது.
வெட்கம் ஒரு இனம் 60 வருடம் போராட்டம் நடத்தி தோற்றுவிட்டு தோழர் என்ற சொல்லுக்கு கருத்து தேடுகிறது, அவ்வளவுக்கு நாம் கூலிப்படைகளாகவே இயங்கியுள்ளோம் என்பதை புரிவோம்,
தோழர் : ஒரே கொள்கைகளைக் கொண்ட மனிதன் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த வேறுபாட்டுக்கும் தம்மை ஆட்படுத்தாத சமூக இயக்கத்தை புரிந்து சமுகத்தை அடுத்த உயர் நிலைக்கு மனிதனம் மேம்பட்ட கலாச்சாரத்துக்குள் இட்டுச் செல்ல சமூகத்தில் மக்ஙளால் உருவாக்கப்பட்ட சோசலிச அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் தம்மிடையே உறவாட , தோழமை கொள்ள, இணைந்து இயங்க மிக இலகுவான சொல்லாடல் "தோழர்"
தோழர் என்றபதம் தமிழுக்கு தோழமையிலிருந்து உருவாக்கியவர்கள் தமிழ் கம்ரூனிசட்டுக்களே.
ரெலோவில் தோழர் என்ற சொல் நக்கல் அடிக்கவே பாவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment