Search This Blog

Thursday, 10 January 2019

இந்த தெளிவான நோக்கத்தை கடந்த 40 வருடங்களாக நாம் காணவில்லை,

இந்த தெளிவான நோக்கத்தை கடந்த 40 வருடங்களாக நாம் காணவில்லை, பொய்யான தலைமைகளின் காலம் மறையட்டும் ஐனநாயகம், சமூகநீதி , சமத்துவம் உயரட்டும்.
இந்த குரல்களுக்கு பின் புலம் வழங்க நாம் தயாராக வேண்டும்.
-----------------------
1)
கருத்துக்கள், செயல்களை மறுத்து கருத்து வைக்கும் உரிமை
2)
ஏற்றுக் கொண்ட நீதி நிர்வாக சட்டங்களை மதித்தல்
3)
அறிவுக்கும் சுதந்திரத்துக்குமான அடிப்படை உரிமைகள்.
-------------------
தீர்மானங்கள்:
எல்லா உத்தியோகபூர்வ தளங்களிலும் இருமொழி அமுலாக்கல்
லஞ்சம், ஊழல்களுக்கு எதிரான உடனடி நடவடிக்கைகள், ஊழல் சமூகத்தில் பல நிலைகளிலும் ஊடுருவிருள்ளது உடைக்கப்படல் வேண்டும்.
வட மாகாணம் முன்மாதிரியான மாகாணமாக திகழ வைத்தல்.
அரசியல் தலைமைகளுக்கு தில் இல்லையென்றால் அரசுடன் இணைந்து இயங்க தயாராக வேண்டும்.

தமிழ் கருத்துக்களம்
09/01/201
9

No comments:

Post a Comment