Search This Blog

Saturday, 22 December 2018

ரெலோ தலைமையிலிருந்து செல்வம் வெளியேற வேண்டிய நேரம் இது,

ரெலோ தலைமையிலிருந்து செல்வம் வெளியேற வேண்டிய நேரம் இது,
செல்வம் தலைமைக்குரிய அத்தனை தகமைகளையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இழந்துள்ளார்,
தனது தலைமைத்து ஆழுமையை நிருபிக்க தவறியுள்ளார்.
பல தவறான, பொய்யான கருத்துக்களை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.
உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைகளின் போது உறுப்பினர்கள் தவறான தலைமை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொது முடிவுகளை மீறியுள்ளார், கட்சிக்கு உடன்படாத விடயங்களில் கூட்டமைப்புடன், அரசுடன், சிங்கள பேரினவாதிகளுடன் இணைந்து விடுதலை இயக்கத்துக்கு அவமத்தை ஏற்ப்டுத்தியுள்ளார்.
ரெலோ ஒரு சிலரின் சொத்து அல்ல என்பதை நேரடியாக எடுத்து கூறியுள்ளனர்.
இவைகள் விடுதலை இயக்கம் என்ற தமிழுக்கு இழுக்கு.


தமிழ் கருத்துக்களம்.
03/12/201
9

No comments:

Post a Comment