நன்றி தமிழீழ விடுதலை இயக்கம் தோழர்கள், இதையே நாம் எதிர்பார்கிறோம்,

நன்றி தமிழீழ விடுதலை இயக்கம் தோழர்கள்

இதையே நாம் எதிர்பார்கிறோம், கேட்டல், கேள்வி கேட்டல், தர்க்கித்தல், விவாதித்தல், தமிழர் அரசியல், தமிழரசின் அராஐகப் போக்கையும் ரெலோவினுள் சில சுயநலக்காரர்களையும் அம்பலப்படுத்திய ரெலோ தோழர்களுக்கு நன்றி.
நன்றி,


முன்னால் ரெலோ தோழர்கள், ரெலோ தோழர்கள் சார்பில்.
Post a Comment (0)
Previous Post Next Post