1.
T Sothilingam on November 16, 2010 10:33 am
//பாபர்கள் என்றே அடையாளப்
படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு மொழி இருந்தது. பாபர் மசூதி கூட இந்து சமஸ்கிருத
சைவசித்தாந்த கட்டமைப்புக்குள்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை பிபிசி ல் ஒரு ஆதாரபூர்வமான
ஆய்வு வெளிவந்தது. இதை சோதிலிங்கம் அறிந்திருப்தற்குச் சாத்தியம் உண்டு. இதை ஏன் சோதிலிங்கம்
இங்கே கொடுக்கவில்லை என்பது எனது கேள்வி//குசும்பு
பாபர் மசூதி மட்டுமல்ல,
அங்கவேற்கன்னி கோயில் இன்று அன்னைவேளாங் கண்ணி கிறிஸ்தவ தேவாலயமாக உள்ளது
கொழும்பு அந்தோனியார்
கோவில் முன்னைய அம்மன்கோவில் என்றும் இன்றும் இதன் பின்புறம் இந்த கோவிலின் அடையாளங்கள்
உள்ளது என்று ஒரு பெளத்த துறவி கூறியிருந்தார் இது ஏன் இவ்வளவு காலமாக வெளிவரவில்லை
என்று கேட்ட போது துறைமுகம் கட்டி பின்புறத்திற்கும் வெளியாருக்கும் உள்ள தொடர்பு
அற்றுப்போனதால் என்றார். இந்த அந்தோனியார் கோவிலுக்கு இந்துக்கள் தமது அம்மனின்
நினைவாகவே போக ஆரம்பித்து பின்னர் அதுவும் தொடர்ந்தது.
தாஜ்மகாலின் உட்புற வேலைப்பாடுகளில்
பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தனவே!
ஒன்றை மறக்க வேண்டாம்
காலம் ஓடிக்கொண்டிருக்கிறது மனித குலம் பல அனுபவங்களை சந்தித்தும் பரீட்சித்தும் அதில்
சிலர் பின்பற்றியும் சிலர் ஒதுங்கியும் சிலர் எதிர்த்தும் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது
இன்றைய தொழில் நுட்பம்
இவற்றை மீள்பரிசீலனைக்கு உதவுகின்றது இதையும் மனித குலம் சண்டைக்கும் யுத்தத்திற்கும்
மனிதனை எதிர்க்கவும் பாவிக்காது விட்டால் சரி ஆனால் குசும்பு கேட்கலாம் யுத்தம் மூலம்தானே
மற்றைய மதங்கள் எம்மீத திணிக்கப்பட்டது என்று ஆம்! , ஆனால் நாமும் திணிக்க கூடாது அல்லாவா!
மனிதகுலம் மட்டுமல்ல
அண்ட சராசரங்களும் மாற்றங்களை நடாத்திக் கொண்டே இருக்கின்றன. சிலவேளை மழைக்கும் காலநிலை
மாற்றத்திற்க்கும் இந்த புவியின் (அசைவு)மாற்றம் மட்டும் காரணம் என்று இன்று நாம் எமது
அறிவுக்கு எட்டிய விஞஞானம் சொல்லலாம். ஆனால் சூரிய குடும்பமும் காரணம் என்பதை நிரூபிக்க
முடியாமல் எமக்கு தெரிந்தவைகளே!!
பாபர்களும் எகிப்தியர்களும்
தமது கோவில்களின் மூலஸ்தானத்தில் உள்ள விக்கிரகத்தை அமன்(அம்மன்) என்ற பெயர் கொண்டே
இன்றும் அழைத்தனர். இவர்களில் எல்லோருமே இஸ்லாமியர்களாக இன்று உள்ள போதும் இந்த பெயரும்
மட்டுமல்ல இந்த கோயிலில் பெளர்ணமி தினத்தில்(சந்திர கலண்டர்படியே நிகழ்வுகளை கீழைத்தேயத்தவர்கள்
நடந்தனர்)அரசர்கள் கோவில் முன்வந்து திருஉருவத்தை வீதி உலா எடுத்துவருவதும் வழக்கம்
இதன் போது திருஉருவத்திற்க்க மக்கள் தெருக்களில் நின்று மலர் தூவுவதும் வழக்கம். இந்த
விழா முடிவில் அரசன் தலைமையில் மக்களுக்கு விளையாட்டுக்கள் போட்டிகள் நாடகங்கள் நடாத்தி
அதற்காக பரிசுகள் கொடுப்பதும் வழக்கம் (இதை வாசிக்கும்போது 1980 களில் ஊரில் கோவிலில்
திருவிழாக்கள் செய்தது போன்று இல்லையா இவற்றிக்கான அடிப்படைகள் ஒன்றாகவே உள்ளதை அவதானிக்கவும்.)
அதேபோன்று ஈரான் ஈராக்கியர்களில்
பலர் இன்றும் தமது இடங்களில் பாரிய நெருப்புக்களை எரித்து அதில் ஒரு சமய சடங்குகளை
செய்கிறார்கள் இதை மூட நம்பிக்கை கொண்டவர்கள் என இஸ்லாமியர்கள் கூறவதும் வழக்கம் இது
நாம் இந்தியாவில் இலங்கையில் சொக்கப்பானை என்றும் பெரிய தீ வளர்த்து (சரஸ்வதி புஜை
முடித்த பின்) செய்யும் வழக்கத்துடன் ஒப்பிடலாம்.
அதைவிட தீபாராதனை காட்டுவதையும்
அவதானிக்கலாம் நான் நினைக்கிறேன் மொரோக்கர்கள் தமது பள்ளி வாசல்களில் தீபாராதனை செய்பவர்கள்
(சிலவேனை எல்லோரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்).இஸ்லாம் இப்படியாக உருவ
வழிபாடு தவறு என்றும் இப்படியாக இஸ்லாமிய காலங்களில் இருந்த அரசர்களின் உதவியுடன் அன்று
இருந்த உலமாக்கள் தமது பிரதேசங்களில் இருந்த சிலைகள் உருவங்கள் பலவற்றை தூக்கிப்போய்
நரகத்துக்கு போங்கள் என்று மெக்காவில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில்போட்டு அதை கரீபா
என்று அழைக்கிறார்கள் என்று நான் வாசித்ததுண்டு. இந்த கரீபா(தவறாயின் யாரும் திருத்தவும்)
இந்த கரிபாவிற்க்கு மெக்காவிற்க்கு போகும் ஒவ்வொரு யாத்திரிகரும் இந்த இடத்திற்கு
பொய் தமது பாவங்களை அங்கே அந்த கருங்கல்லுகளில் கழித்துவிடுவது வழக்கம். இந்த கல்லுகளில்
ஒன்று இந்துக்களின் சிவலிங்கம் என்று இஸ்லாத்துக்க மாறிக்கொண்ட பெண் ஒருவர் இந்தியாவில்
தனது அறிக்கையில் வெளியிட்டிருந்தார் அத்துடன் அந்த சிவலிங்கத்தின் பீடத்தில் சமஸ்கிருத
குறிகள் இன்றுள்ள இந்தி எழுத்துபோன்றவைகள் உண்டு என்றும் அதில் சொன்னார்
காலம் இந்த பல சம்பவங்களுடன்
மாறிக்கொண்டிருக்கிறது சனத்தொகை பெருகிக்கொண்டிருந்து இந்த மாதிரியான கருத்துக்கள்
தகவல்களின் தொடர்புகள் தடைப்பட்டுபோயின. இதனிடையே இஸ்லாம் கிறிஸ்தவம் இன்னம் பல மதங்களும்
வளரந்துகொண்டன. அப்படி வளர்ந்த கொண்ட மதங்களும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. அந்த
நிலை நிறுத்தத்திற்காக அரசியல் சமூக பொருளாதார பின்னணிகள் ஏற்ப்படுத்தப்பட்டுக் கொண்டன
பல மாறிக்கொண்டிருக்கிறது உண்மைத்தகவல்கள் எல்லோருக்கும் சென்றடையவில்லை .
இன்று தகல் தொழில்நுட்பத்தின்
உதவி, இவற்றை எல்லாம் மக்கள் முன்வைக்கிறது. இப்போது எது சரி, எது தேவை என்றெல்லாம்
மக்களால் அறிய முடிகிறது இந்துக்களின் சாதி வெறியின் அடிப்படை இன்னமும் சரியாக முன்வைக்கப்படவில்லை
ஆனால் சிலர் இதற்கான காரணங்கள் இந்து சமயத்திலிருந்து சிலவற்றை முன்வைக்கிறார்கள் இவைகளில்
பல தொழில் சார்நிலைகளே என்றும் இதற்கான அடிப்படையில் பொருளாதாரம் என்றும் கருத்துக்களை
முன்வைக்கிறார்கள் பொருளாதாரக் காரணிகள் என்றும் மக்களின் வாழ்வில் முக்கியத்துவமான
காரணங்களாக இருந்துள்ள போதும் மிளகாய் போன்று இந்திய உப கண்டத்திற்கு தெரியாத ஒரு
பொருளை ஸ்பானியர்கள் புகுத்திவிட்டு இன்று ஸ்பானியர்களுக்கு மிளகாய் பரீட்சயம் இல்லாத/மிகவும்
குறைந்த பொருளாகவே உள்ளது.
இதைவிட இன்றும் ஈராக்கியர்கள்
ஈரானியர்கள் துருக்கியர்கள் இந்தியாவை மாகாபாரத் என்றும் இந்துஸ்தான் என்றும் கூறுவதை
லண்டனில் அவதானிக்கலாம்.
இதில் உள்ள பலவிடயங்களை
ஒரு 175 கேள்விகள் கொண்ட தொகுப்பாக தொகுத்து இலங்கையிலிருந்து வந்த மெளலவி ஒருவரிடம்
கையளித்துள்ளேன் அவை வெளிவந்ததும் மேலும் ஆய்வுகளை தொடரலாம் இப்படியான ஆய்வுகள் கட்டாயமாக
தேவையானதே. ஆய்வுகள் இல்லாமல் ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாது.
“இந்து வேதங்களில் வேற்றுமதத்தின்
வருகை பற்றி குறிப்பிட்டும் இந்த வருகையில் இவர்கள் மாமிசத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்காள
இருப்பார்கள் என்றும் இந்த ஆர்வலர்கள் தொடர்ந்தும் பெருகி உலகை பாரிய மாற்றத்திற்க்கு
இட்டுச்செல்வார்கள் என்றும் இதன் முடிவில் உலகம் அழியும் (ஊழியம்)என்றும் அதன் பின்னர்
கடவுள் மீண்டும் வருகை தந்து உலகை மீளவும் படைப்பார் என்பது” அப்படியானால் ஏன் இந்துக்கள்
வேற்றுமதத்தின் வருகையை எதிர்பார்த்து தானே இருக்க வேண்டும் அது எப்படி நடக்க வேண்டுமோ
அது அப்படியே நடந்தே தீரும் ஏன் நீ (-குசும்பு) கவலைப்படுகிறாய்.
குசும்பு ஒன்றை மறந்து
விட வேண்டாம் இன்று இஸ்லாமியர்கள் தாம் தமது இஸ்லாமிய கொள்கைகளை உலகின் கொள்கையாக
மாற்ற முயற்ச்சிக்கிறார்கள் அது அவர்களின் முயற்ச்சி செய்யட்டும் முடிந்தால் நீரும்
உமது சமயத்தை அப்படி உலக மதமாக உருவாக்குவீராயின் முயற்சி செய்யவும்.
இஸ்லாம் அரபு மொழி மூலம்
இஸ்லாத்தை மூலமே இஸ்லாத்தை அறியவைக்கும்படி முகம்மது சொல்லியுள்ளார் இதன் மூலம் முழு
இஸ்லாமியர்களையம் ஒரு இனமாக்கிக்கொள்ள முடியும் என்பதேயாகும் இதன் மூலம் ஒரு பொது
மொழியாக சர்வதேச மொழியையும் சர்வதேச மதத்தையும் உருவாக்கிக்கொள்ளலாம் என்ற அவர்களின்
பயணத்தில் பல தடைக்கல்லுகள் ஏற்படுகின்றன அவர்கள் அது சரி என்றே செயற்படுகின்றனர்.
இவர்கள் எதிர்பார்க்கும்
பாரிய தடைக்கல்லும் பாரிய ஆயதமுமாக இருப்பது இன்றய தொழில் நுட்பம். இது இஸ்லாத்தின்
பரம்பலுக்கு உதவி செய்யும் அதேவேளை கடவுள் தத்துவத்தின் பொய்களையும் அம்பலப்படுத்துகின்றதை
அதவானிக்க வேண்டும். இதில் அறிவை தேடுகின்றவன் அறிவை தேடும்போது இரண்டையும் தேடுவான்
முதலாவதாக கடவுள் இருக்கிறார் என்பவன் பின்னர் தனது நாளாந்த அனுபவத்ததாலும் சுய அறிவு
முதிரச்சியாலம் கடவுள் இல்லாமல் வாழலாமா? என்ற கேள்வியும் பின்னர் கடவுள் என்று ஒன்றுமில்லை
என்றே வருவான் (என்ன எல்லாவற்றிக்கும் பரிசோதனை செய்பவர்கள் இதற்கு ஏன் பரிசோதனை
செய்யக் கூடாது உதாரணத்திற்க்கு 6 மாதங்கள் கோவிலுக்கு போகாமலும் கடவளைப்பற்றி சிந்திக்காமலும்
இருப்பாரானால் அவரவருக்கு தெரியும் அதன் பலாபலன் அல்லது 6 மாதம் கடவளையே 100 சதவிகிதம்
நினைத்து பூஜை செய்தும் தொழுகை செய்தும் பார்தாரானால் தெரியும் அதன் பலாபலன்) இங்கே
அறிவு என்பது என்ன என்ற விடயம் முன்வைக்கப்படுகிறதை அவதானிக்கவும்)
ஆனால் இலங்கையில் இன்றுள்ள
சூழ்நிலையில் இஸ்லாம் என்ற வாதத்தை முன்வைக்க முடியாத காரணம் வரலாற்று ரீதியான தொடர்பு
பூர்வீகம் என்பதில் இஸ்லாம் அடிபட்டுபோய்விடும் ஆகவே இதை விளங்கியவர்களால் சரியாக
சோனகர்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள் அதுவே சரியாக இருக்கும் இல்லாவிட்டால்
இஸ்லாத்திற்க்கு இடம் இருக்காது என்பதேயாகும் இஸ்லாம் இந்திய பிராந்தியத்திலேயே அடிபடும்
உதாரணத்திற்கு பாக்கிஸ்தான் - ஆப்கானிஸ்தானுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு என்று
ஆராயப் போனால் இஸ்லாம் அடிபட்டுப்போகும். ஆனால் பாக்கிஸ்தானியர்கள் தம்மை முஸ்லீம்
இனம் என்று கூறவில்லையே தம்மை அங்குள்ள தமது இனங்களின் பெயரால் அழைப்பதால் அவர்களுக்கு
அந்த நிலத்தின் உரிமை கிடைக்கிறது.
இவைதான் இலங்கையில் உள்ள
முஸ்லீம்கள் தம்மை சோனகர்கள் என்று அழைத்தார் குறைந்தது ஒரு நீண்ட கால வாழ்வியல் உறவு
அவர்களை பாதுகாக்கும் இதை விடுத்து இஸ்லாத்தின் பெயரால் மதத்தின் பெயரால் தமது இனத்தை
குறிப்பிட்டால் மற்றய மதத்தவரின் எதிர்ப்பினால் இவர்களின் மதத்தின் பெயரால் பெறும்
இன அடையாளம் இஸ்லாமிய இனம் அடிபட்டு விடும். இதுதான் இலங்கையில் உள்ள சோனகர்கள்
தம்மை சோனகர்கள் என்றே குறிப்பிடுவது சரிஎன்ற வாதம். ஆனால் அரபு நாடுகளின் அலவாங்கை
விழுங்கியவர்கள் தம்மை முஸ்லீம்கள் என்று அழைப்பது பற்றி அவர்களே தமது இனத்தினுள்ளே
விவாதித்துக் கொள்ளட்டும். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த இலங்கையில் உள்ள இந்த
இனம் எப்படி தமது அடையாளத்தை நிரூபிக்கப் போகிறார்கள் என்று!! இந்த இலங்கையர்கள் இலங்கைக்குள்
எங்கும் வாழட்டும் இலங்கையராய் இவர்களோடு இணைந்து வாழ்ந்திடலாம்..
முதலாளித்துவத்தின் சீர்கேடுகளுக்கு
எதிராக போரட அதிகாரத்திற்கு எதிராக போராடும் வல்லமையை இஸ்லாம் கொண்டுள்ளது உலகின்
சமூகமாற்ற நடவடிக்கைகளில் இஸ்லாமும் பங்காற்றும் என நான் நம்புகிறேன் அதேபோன்று மூட
நம்பிக்கைகளுக்கு எதிராக( மூட நம்பிக்கைகள் என கடவுளை குறிப்பிடுகிறேன் அதற்கு எதிராக
பெளத்தம் சரியான தத்துவார்த்த அணுகு முறைகளையும் கொண்டுள்ளது)நான் மனிதகுலம் மாற்றத்தை
(சமவுடைமை) அடைவார்கள் வரலாறு சரியாகவே எழுதப்படும் என உறுதியாக நம்புகிறேன்.
No comments:
Post a Comment